தமிழ் பல்லைக்கடி யின் அர்த்தம்

பல்லைக்கடி

வினைச்சொல்-கடிக்க, -கடித்து

 • 1

  (தூங்கும்போது ஒலியெழுப்பும் விதத்தில்) ஒன்றின் மீது ஒன்று படும்படி பற்களை அழுத்தமாக அசைத்தல்.

  ‘குழந்தை தூக்கத்தில் அடிக்கடி நறநறவென்று பல்லைக்கடிக்கிறது’

தமிழ் பல்லைக்கடி யின் அர்த்தம்

பல்லைக்கடி

வினைச்சொல்-கடிக்க, -கடித்து

 • 1

  (ஒருவர் தன் பற்களை நறநறவென்று கடித்து) கோபத்தை வெளிக்காட்டுதல்.

  ‘‘ஒரு வேலையைச் சொன்னால் ஒழுங்காகச் செய்ய வேண்டாமா? இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் என்ன செய்வது’ என்று அப்பா பல்லைக்கடித்தார்’
  ‘எல்லோருக்கும் எதிரில் தாத்தாவை எதிர்த்துப் பேசியதும் மாமா பல்லைக்கடித்தார்’