தமிழ் பல்லைப் பிடித்துப்பார் யின் அர்த்தம்

பல்லைப் பிடித்துப்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    (ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்வதற்காக) சோதித்து மதிப்பிடுதல்.