தமிழ் பல்லைப் பிடுங்கு யின் அர்த்தம்

பல்லைப் பிடுங்கு

வினைச்சொல்பிடுங்க, பிடுங்கி

  • 1

    ஒருவருடைய செல்வாக்கு அல்லது அதிகாரத்தை இழக்கச் செய்வதன்மூலம் அவரை) வலிமையற்றவராக ஆக்குதல்.

    ‘கட்சி மேலிடம் அவர் பல்லைப் பிடுங்கிய பிறகுதான் சற்று அடங்கி நடக்கிறார்’