தமிழ் பல்வகைமை யின் அர்த்தம்

பல்வகைமை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு குறிப்பிட்ட இடத்தில் பல்வேறு உயிரினங்கள், மொழிகள், பண்பாடு போன்றவை தங்கள் தனித் தன்மையை வெளிப்படுத்தியவாறு அமைந்திருக்கும் தன்மை.

    ‘மேற்கு மலைத் தொடரில் உயிரினப் பல்வகைமையைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?’
    ‘இந்திய நாட்டின் மொழிப் பல்வகைமை வியக்கத் தக்கது’