தமிழ் பலவந்தப்படுத்து யின் அர்த்தம்

பலவந்தப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒரு பெண்ணை) வற்புறுத்தி உடலுறவுகொள்ளுதல்; கற்பழித்தல்.

    ‘பெண்ணை பலவந்தப்படுத்த முயன்றவர் கைதுசெய்யப்பட்டார்’