தமிழ் பலவாறு யின் அர்த்தம்

பலவாறு

(பலவாறாக)

வினையடை

  • 1

    (விரும்பத் தகாத வகையில்) பல விதமாக.

    ‘அவரைப் பற்றிப் பலவாறு பேசிக்கொள்கிறார்கள்’