தமிழ் பலா யின் அர்த்தம்

பலா

பெயர்ச்சொல்

  • 1

    முட்கள் போன்ற சொரசொரப்பான, பச்சை நிறத் தடித்த மேல்தோலையும் வெளிர் மஞ்சள் நிறத்தில் சுளைசுளையாக அமைந்த சதைப் பகுதியையும் கொண்ட பெரிய பழம்/மேற்குறிப்பிட்ட பழம் காய்க்கும் மரம்.

    ‘மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகளாகக் கூறப்படுகின்றன’
    ‘பலாத் தோப்பு’