தமிழ் பலாபலன் யின் அர்த்தம்

பலாபலன்

பெயர்ச்சொல்

  • 1

    நன்மையான அல்லது தீமையான விளைவு.

    ‘யோசிக்காமல் காரியத்தில் ஈடுபட்டால் அதற்கு உரிய பலாபலனை அனுபவிக்க வேண்டியதுதான்’