தமிழ் பலிசோறு யின் அர்த்தம்

பலிசோறு

பெயர்ச்சொல்

  • 1

    (காளி போன்ற தெய்வங்களுக்கு) காவுகொடுத்த விலங்கின் இறைச்சியைச் சமைத்துக் கலந்து படைக்கும் சோறு.