தமிழ் பீலிப்பட்டை யின் அர்த்தம்

பீலிப்பட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஏற்றத்தில் பயன்படுத்தப்படும்) சால்.

    ‘பீலிப்பட்டையால் நீர் இறைத்தார்கள்’