தமிழ் பல்படியாக்கல் யின் அர்த்தம்

பல்படியாக்கல்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    ஒரே சேர்மத்தின் அல்லது வெவ்வேறு சேர்மங்களின் எளிய மூலக்கூறுகள், அதே விகித வாய்பாட்டுடன் சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்கும் வேதியியல் முறை.

    ‘பாலித்தீன் பல்படியாக்க முறையில் உருவாகிறது’