தமிழ் பல் சக்கரம் யின் அர்த்தம்

பல் சக்கரம்

பெயர்ச்சொல்

  • 1

    (இயந்திரங்களில் ஒன்று மற்றொன்றோடு பொருந்திச் சுழல்வதற்கு ஏற்ற வகையில்) பற்கள் போன்ற முனைகள் கொண்ட சக்கரம்.