தமிழ் பளபள யின் அர்த்தம்

பளபள

வினைச்சொல்பளபளக்க, பளபளத்து

  • 1

    (ஒளியால் ஒன்றின் பரப்பு) ஒளிர்தல்; பிரகாசித்தல்.

    ‘பளபளக்கும் பீங்கான் பாத்திரங்களில் உணவு வந்தது’
    ‘எண்ணெய் தடவியிருந்த முடி சூரிய ஒளியில் பளபளத்தது’