தமிழ் பள்ளி யின் அர்த்தம்

பள்ளி

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு (சமண, பௌத்த) கோயில்.

  ‘சமணப் பள்ளி’

 • 2

  பள்ளிக்கூடம்.

  ‘எங்கள் பள்ளிக்கு இன்று விடுமுறை’
  ‘உங்கள் பள்ளியில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள்?’

 • 3

  பயிலகம்.

  ‘தையல் பள்ளி’