தமிழ் பள்ளிக்கூடம் யின் அர்த்தம்
பள்ளிக்கூடம்
பெயர்ச்சொல்
- 1
(கல்லூரிப் படிப்புப் போன்ற மேற்படிப்புக்கு அடிப்படையாக அமையும்) முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ள கல்வி கற்பிக்கும் இடம்.