தமிழ் பளாரென்று யின் அர்த்தம்

பளாரென்று

வினையடை

  • 1

    (அடி, அறை போன்றவை) சுரீரென்று வலிக்கும்படி சத்தத்தோடு.

    ‘பதில் சொல்வதற்குள் பளாரென்று கன்னத்தில் ஓர் அறை விழுந்தது’
    ‘பளாரென்று அடித்துவிட்டார்’