தமிழ் பளிங்கு யின் அர்த்தம்

பளிங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக வெண்மை நிறத்தில் இருக்கும்) பளபளப்பான சலவைக் கல்.

    ‘பளிங்குத் தரை’
    ‘பளிங்குச் சிலை’
    ‘பளிங்கு போன்ற மனம்’