தமிழ் பளிச்சிடு யின் அர்த்தம்

பளிச்சிடு

வினைச்சொல்பளிச்சிட, பளிச்சிட்டு

  • 1

    (கண்ணைப் பறிக்கும் வகையில்) மின்னுதல்; ஒளி வீசுதல்.

    ‘மின்னல் பளிச்சிட்டு மறைந்தது’
    ‘இருட்டில் பளிச்சிட்ட வாகன விளக்குகளால் கண்கள் கூசின’
    உரு வழக்கு ‘அவர் பேச்சிலேயே அவரது ஆழ்ந்த ஞானம் பளிச்சிட்டது’