தமிழ் பளுதூக்கி யின் அர்த்தம்

பளுதூக்கி

பெயர்ச்சொல்

  • 1

    தடித்த, முறுக்கிய கம்பிகளைப் பயன்படுத்திக் கனமான பொருள்களைத் தூக்கும் ஒரு வகை இயந்திரம்.