தமிழ் பளுதூக்கும் போட்டி யின் அர்த்தம்

பளுதூக்கும் போட்டி

பெயர்ச்சொல்

  • 1

    வட்ட வடிவ இரும்பு எடைகள் இரு முனைகளில் இணைக்கப்பட்ட இரும்புக் கம்பியைக் குறிப்பிட்ட முறையில் தலைக்கு மேல் தூக்கிப் பிடிப்பது மூலம் அதிக எடையைத் தூக்குபவர் வெல்லும் வகையில் நடத்தப்படும் ஒரு விளையாட்டுப் போட்டி.