தமிழ் பீளை யின் அர்த்தம்

பீளை

பெயர்ச்சொல்

  • 1

    (கண்களில் உண்டாகிற) பிசுபிசுப்புத் தன்மை உடைய வெண்ணிறக் கழிவுப் பொருள்.