தமிழ் பழக்கப்படுத்து யின் அர்த்தம்

பழக்கப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    பயிற்றுவித்தல்; பழக்குதல்.

    ‘அலுவலகக் கணக்குகளைப் பார்க்க யாராவது ஒருவரைப் பழக்கப்படுத்த வேண்டும்’
    ‘வாசலிலிருந்து செய்தித்தாளைக் கொண்டுவர நாயைப் பழக்கப்படுத்தியிருந்தேன்’