தமிழ் பழங்கணக்குப் பார் யின் அர்த்தம்

பழங்கணக்குப் பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

  • 1

    (மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்காமல்) கடந்த காலத்தில் பிறருக்குச் செய்ததைப் பற்றியே பேசிக்கொண்டிருத்தல்.

    ‘உழைத்தால்தான் முன்னேற முடியும். அதை விட்டுவிட்டு அண்ணனும் தம்பியும் பழங்கணக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே?’
    ‘பழங்கணக்குப் பார்த்துக்கொண்டிருக்காமல் இனிமேல் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்’