தமிழ் பழங்கதை யின் அர்த்தம்

பழங்கதை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் பெருமையாகப் பேசும் வகையிலும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வகையிலும் அமைந்த) பழைய நிகழ்ச்சிகள், சம்பவங்கள்.

    ‘என் மாமியாரும் பக்கத்து வீட்டுக் கிழவியும் திண்ணையில் உட்கார்ந்து பழங்கதை பேசிக்கொண்டிருந்தார்கள்’