தமிழ் பழங்கிடையான் யின் அர்த்தம்

பழங்கிடையான்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பயன்பாட்டில் இல்லாத) பழைய பொருள்கள்.

    ‘இந்தப் பழங்கிடையான்களைத் தூக்கி வெளியில் போடு’
    ‘அந்தக் கடையில் பழங்கிடையான்களை விற்பதற்கு வைத்திருக்கிறார்கள்’