தமிழ் பழங்குடி யின் அர்த்தம்

பழங்குடி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரே விதமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி ஓர் இடத்தில் காலம்காலமாக வாழும் சமூகம்; ஆதிவாசி.