தமிழ் பழம்பெரும் யின் அர்த்தம்

பழம்பெரும்

பெயரடை

  • 1

    வயது நிறைந்து அனுபவம் மிகுந்த.

    ‘பழம்பெரும் அரசியல்வாதி’
    ‘பழம்பெரும் நடிகர்’