தமிழ் பழம்பெருமை யின் அர்த்தம்

பழம்பெருமை

பெயர்ச்சொல்

  • 1

    (மதிப்புத் தரும் விதமாக ஒருவர் குறிப்பிடும், தன் குடும்பத்தில் அல்லது நாட்டில்) முற்காலத்தில் நிலவிய மேன்மை.

    ‘பழம்பெருமை பேசியே காலத்தைத் தள்ளிவிட்டார்’