தமிழ் பழம்விடு யின் அர்த்தம்

பழம்விடு

வினைச்சொல்-விட, -விட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சிறுவர்கள் சண்டைக்குப் பின்) மீண்டும் நட்புக்கொள்ளுதல்.

    ‘பக்கத்து வீட்டுச் சிறுவனுடன் ஒரு மாதமாகப் பேசாமல் இருந்துவிட்டு இன்றுதான் அவனுடன் பழம்விட்டான்’