தமிழ் பழமொழி யின் அர்த்தம்

பழமொழி

பெயர்ச்சொல்

  • 1

    அனுபவ ரீதியாகக் கற்றதையும் மக்களின் இயல்புகள் என்று அறிந்தவற்றையும் மனத்தில் பதியும்படி சுருக்கமாக எடுத்துச் சொல்லும், பல தலைமுறைகளாக வழங்கப்படும் தொடர்.

    ‘‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்பது ஒரு பழமொழி’