தமிழ் பழமைவாதி யின் அர்த்தம்

பழமைவாதி

பெயர்ச்சொல்

  • 1

    காலத்திற்கேற்ற மாற்றங்களை விரும்பாத, பழமையை விரும்பும் மனப்பான்மை உடையவர்.