தமிழ் பழம் பெருச்சாளி யின் அர்த்தம்

பழம் பெருச்சாளி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் மதிப்புத் தராத முறையில் குறிப்பிடும்போது) ஒரு பதவியில் பல காலமாக இருந்துவருவதால் ஆதாயங்கள் அனைத்தையும் அடைய வழி தெரிந்துவைத்திருப்பவர்.

    ‘அரசியலில் பழம் பெருச்சாளிகள் மலிந்திருக்கின்றனர்’