தமிழ் பழிக்குப்பழி யின் அர்த்தம்

பழிக்குப்பழி

பெயர்ச்சொல்

  • 1

    பழிவாங்கும் செயல்.

    ‘அவர் எப்போதோ செய்த தவறுக்காக இப்போது பழிக்குப்பழி தீர்க்க நினைப்பது மடத்தனம்’
    ‘எல்லோரும் பழிக்குப்பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்று ஆரம்பித்தால் நாடே சுடுகாடாக ஆகிவிடும்’