தமிழ் பழிப்பு யின் அர்த்தம்

பழிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பிறரால்) பழிக்கப்பட்ட நிலை; நிந்தனை.

    ‘‘ஊர் மக்களின் பழிப்புக்கு ஆளாகும்படி நேர்ந்துவிட்டதே’ என்று வருந்தினார்’