தமிழ் பழிபாவம் யின் அர்த்தம்

பழிபாவம்

பெயர்ச்சொல்

  • 1

    குற்றம் செய்வதனால் ஏற்படும் பழியும் தீய செயல்களின் விளைவும்.

    ‘அந்தப் படுபாவி எந்தப் பழிபாவத்துக்கும் அஞ்ச மாட்டானே!’
    ‘இந்தக் காலத்தில் பழிபாவத்துக்குப் பயந்து யார் நடக்கிறார்கள்?’