தமிழ் பழுக்க யின் அர்த்தம்

பழுக்க

வினையடை

  • 1

    (காய்ச்சு, காய் என்னும் வினைகளுக்கு முன் வரும்போது) மிகவும் சிவந்து வரும்படி.

    ‘பழுக்கக் காய்ச்சிய இரும்பு’
    ‘கம்பி பழுக்கக் காய்ந்ததும் அதைச் சுத்தியலால் அடிப்பார்கள்’