தமிழ் பழுத்த யின் அர்த்தம்

பழுத்த

பெயரடை

  • 1

    சிறந்த தேர்ச்சி நிறைந்த; முதிர்ந்த.

    ‘நாடகத் துறையில் பழுத்த அனுபவம் பெற்றவர் இவர்’
    ‘பழுத்த காந்தியவாதி’