தமிழ் பழுத்தபழம் யின் அர்த்தம்

பழுத்தபழம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கைதேர்ந்த நபர்.

    ‘இவர் வியாபாரத்தில் நல்ல பழுத்தபழம்’
    ‘இவன் களவெடுப்பதில் பழுத்தபழம்’