தமிழ் பழுத்த சுமங்கலி யின் அர்த்தம்

பழுத்த சுமங்கலி

பெயர்ச்சொல்

  • 1

    கணவனோடு நீண்ட காலம் வாழ்ந்து வருவதால் மங்கல நிலை உடைய பெண்மணி.