தமிழ் பழுதாகப் போ யின் அர்த்தம்

பழுதாகப் போ

வினைச்சொல்போக, போய்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பழம், உணவுப்பொருள் போன்றவை) கெட்டுப்போதல்.

    ‘பழுதாகப் போன சாப்பாட்டைச் சாப்பிடாதே. நோய் வந்துவிடும்’