தமிழ் பழைய ஏற்பாடு யின் அர்த்தம்

பழைய ஏற்பாடு

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய இஸ்ரயேலரின் வரலாற்றையும் கிறிஸ்துவின் வருகையை அறிவிக்கும் வாசகங்களையும் கொண்ட (விவிலியத்தின் முதல் பிரிவாக அமைந்த) நூல்.