தமிழ் பவனி யின் அர்த்தம்

பவனி

பெயர்ச்சொல்

  • 1

    (அரசர் முதலியோர்) ஓர் இடத்தில் ஊர்வலமாக வருதல்; உலா.

    ‘காலை 8.00 மணி அளவில் திருத்தேர் பவனி தொடங்கும்’
    ‘குழந்தை இயேசுவின் தேர்ப் பவனி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது’