தமிழ் பவனிபார் யின் அர்த்தம்

பவனிபார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வேடிக்கை பார்த்தல்.

    ‘அவன் கடைவீதியில் நின்றுகொண்டு பவனிபார்த்துக்கொண்டிருந்தான்’
    ‘பவனிபார்க்காமல் நேராகக் கோயிலுக்குப் போக வேண்டும், புரிந்ததா?’