தமிழ் பவ்யம் யின் அர்த்தம்

பவ்யம்

(பவ்வியம்)

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பேச்சில், செயலில் வெளிப்படுத்தும்) மரியாதை கலந்த பணிவு.

    ‘கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அந்தப் பெண் மிகவும் பவ்வியமாகப் பதில் சொல்கிறாள்’
    ‘கொடுத்த பணத்தைப் பவ்யத்துடன் வாங்கிக்கொண்டான்’
    ‘கையைக் கட்டிக்கொண்டு குருவின் முன்பு பவ்யமாக நின்றான்’