தமிழ் பவளப்பாறை யின் அர்த்தம்

பவளப்பாறை

பெயர்ச்சொல்

  • 1

    கடல் ஓரத்தில் வெதுவெதுப்பான நீரில் (இறந்துபோன சில வகை கடல்வாழ் உயிரினங்களின் எலும்புகளால்) உருவாகும் வெளிர் சிவப்பு நிறப் பாறை போன்ற படிவம்.

    ‘பவளப்பாறைகள் நிறைந்த தீவு’
    ‘பூமியின் ஒட்டுமொத்த வெப்பநிலை உயர்வதால் பவளப்பாறைகள் அழியக் கூடிய ஆபத்து உள்ளது’