தமிழ் பவளவிழா யின் அர்த்தம்

பவளவிழா

பெயர்ச்சொல்

  • 1

    எழுபத்தைந்தாம் ஆண்டின் நிறைவை ஒட்டிக் கொண்டாடப்படும் விழா.