தமிழ் பவிசு யின் அர்த்தம்

பவிசு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (திடீரென்று வரும்) மேல்நிலை; அந்தஸ்து.

    ‘அவனுக்குப் பவிசு வந்துவிட்டது. அதனால்தான் இப்படியெல்லாம் ஆடுகிறான்’