தமிழ் பவுண்டு யின் அர்த்தம்

பவுண்டு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பயிர்களை மேய்ந்த ஆடு, மாடுகளைப் பிடித்து அடைத்துவைக்க வருவாய்த் துறையால் நிர்வகிக்கப்படும்) பட்டி.