தமிழ் பவுன் யின் அர்த்தம்

பவுன்

பெயர்ச்சொல்

  • 1

    நகை செய்வதற்கான தங்கம்.

  • 2

    தங்கத்தை மதிப்பிடுவதற்கான எட்டு கிராம் கொண்ட அளவு.

    ‘அரைப் பவுனில் மோதிரம்’
    ‘எத்தனை பவுன் தங்கம் திருட்டுப்போயிருக்கிறது?’