தமிழ் பா யின் அர்த்தம்

பா

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (யாப்பிலக்கணப்படி எழுதப்பட்ட) பாட்டு; செய்யுள்.

    ‘வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால் வகைப் பாக்கள்’